Episode image

STOP WASTING TIME ❗| நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? இதை செய்து வெற்றி பெறுங்கள்! | LEARN 6 TIME

The Balaji Storytime ( தமிழ்)

Episode   ·  1 Play

Episode  ·  1 Play  ·  13:11  ·  Jun 15, 2025

About

STOP WASTING TIME ❗| நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? இதை செய்து வெற்றி பெறுங்கள்! | LEARN 6 TIME management skill நாம் பல நேரங்களில் நேரத்தை தவறாக பயன்படுத்தி விட்டோம் என்பதை உணர்ந்த பின் தான் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று தவறுபடுகிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இந்த Podcast-ல், நேரத்தை வீணாக்காமல், எப்படி productive-ஆக வாழலாம் என்பதையும், வெற்றிக்கான வழிகளைச் சிந்திக்க வைக்கும் உரையையும் பகிர்ந்திருக்கிறேன். Wasting time unknowingly? Here's how to take control and transform your life!இந்த உரை உங்கள் நாளை மாற்றும்!இந்த வீடியோவில் காணப்போவது:நேரம் வீணாவதற்கான முக்கிய காரணங்கள்நேரத்தை கையாளும் சிறந்த வழிகள்ஒரு Action Step – நீங்கள் இன்று செய்ய வேண்டியது!வெற்றியாளர்களின் நேர மேலாண்மை ரகசியங்கள் கேள்விகள் உள்ளதா அல்லது உங்கள் கருத்தை பகிர விரும்புகிறீர்களா? கீழே Comment செய்யுங்கள்! Video பிடித்திருந்தால் Like பண்ணுங்க Share பண்ணுங்க உங்கள் நண்பர்கள், குடும்பத்தோடு Subscribe பண்ணி Bell icon-ஐ அழுத்துங்க – வாரம் தோறும் Motivational Videos!

13m 11s  ·  Jun 15, 2025

© 2025 Podcaster