
Arignar Anna Audio Books - Kumarikottam Outline | குமரிக்கோட்டம் முன்னுரை
Episode · 4 Plays
Episode · 4 Plays · 1:59 · Jan 14, 2021
About
அறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் : குறுநாவல் (Tamil Edition) அறிஞர் அண்ணாவின் அற்புதமான படைப்பு - குமரிக்கோட்டம் . காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடன ும் தந்து விடுகின்றன. 'குமரிக்கோட்டம் ' இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம்.
1m 59s · Jan 14, 2021
© 2021 Podcaster