Episode image

போட்டோஷாப் ஒரு திறமையல்ல | Photoshop is not a skill

Design யோசி

Episode   ·  1 Play

Episode  ·  1 Play  ·  7:35  ·  Dec 31, 2020

About

போட்டோஷாப் என்பது வெறும் கருவியே. உங்கள் படைப்பு திறனை திரையில் கொண்டு வர உதவும் மென்பொருள். ஒரு கருவியை ஆதாரமாக கொண்டு உங்கள் டிசைன் தொழில் வாழ்க்கையை தொடங்கலாம் ஆனால் படைப்பு திறனை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த துறையில் நிலைக்கவோ வளரவோ முடியாது

7m 35s  ·  Dec 31, 2020

© 2020 Podcaster