
பகுதி 75 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்
Kadhai Osai - Tamil Audiobooks
Episode · 2 Plays
Episode · 2 Plays · 17:24 · Nov 29, 2025
About
1. இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள அவதாரம் எனும் கோட்பாட்டைப் பற்றி விரிவாக விளக்கமுடியுமா?2. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவதாரங்கள் பற்றிக் கூறும் கருத்துகளைச் சொல்வீர்களா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #mahabaratham
17m 24s · Nov 29, 2025
© 2025 Deepika Arun (OG)