
கீர்த்தித் திருவகவல் திருவாசகம் படித ்தால் ஏற்படும் நன்மைகள் குருவின் மகிமை ஆன்மீகம் துறையூர் ஓங்காரக்குடில்
Tamil spiritual speaker | wisdom guru Arumuga Aranga maha desiga swamigal | Ongarakudil | Arangar TV
Episode · 1 Play
Episode · 1 Play · 31:35 · Aug 31, 2023
About
25-04-2000-CA-222 கீர்த்தி தெரு அகவல் போற்றித் திரு அகவல் சிவபுராணம் கோளறு பதிகம் ஔவைஔவையாரிரிவி நாயகர் அகவல் போன்ற ஞான நூல்களை தினமும் ஞானிகள் திருவடியே பூஜை செய்து பின்பு பயபக்தியுடன் ஆராயணம் செய்வதால் நமக்கும் நமது குடும்பத்திற்கும் ஏற்படும் நன்மைகளைப் பற்றி குருநாதர் 2000 ஆவது ஆண்டு துறையூர் ஓங்கார குழுவில் அன்பர்களிடையே நிகழ்த்திய ஆன்மீக சொற்பொழிவு ஒளிநாடா இதை பயபக்தியுடன் கேட்டு மகிழும் ஆன்மாக்கள் ஆண்மை விளக்கம் பெற்று ஆழ்ந்த தெளிவு பெற்று உயர் கதை அடைவார்கள் என்பது அகத்திசன் வாக்கு
31m 35s · Aug 31, 2023
© 2023 Podcaster