
இறைமாட்சி - பொற்கைப் பாண்டியன் | Iraimatchi - Porkai Pandian
வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
Episode · 4 Plays
Episode · 4 Plays · 4:59 · Apr 23, 2023
About
பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பொற்கைப் பாண்டியன் . இவன் தன் குடிமக்களுக்கு வேண்டியன செய்து மக்களை பாதுகாக்கும் மன்னவன். அவன் மக்களின் பாதுகாப்புக்கு செய்த செயல் அவனை இறை நிலைக்கு உயர்த்தியது.“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறை என்று வைக்கப்படும்”அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388
4m 59s · Apr 23, 2023
© 2023 Captivate Audio Ltd. (OG)