
இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan
வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
Episode · 7 Plays
Episode · 7 Plays · 4:26 · May 21, 2023
About
காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன், பெருந்திருமாவளவன் பற்றிய கதை. பெருந்திருமாவளவனின் உறவில் ஒருவன் தான் தொண்டைமான் இளந்திரையன். அவனுக்கு சோழ நாட்டின் வளமையைக் கண்டு பொறாமை. அவன் செருக்கை வென்று காவிரிக்கு கரை எடுக்க பணித்தார் பெருந்திருமாவளவன்!எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494
4m 26s · May 21, 2023
© 2023 Captivate Audio Ltd. (OG)