Episode image

கண்ணோட்டம் - முல்லைக்கு தேர் தந்த பாரி | Kannottam - Mullaikku Ther Thantha Paari

வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

Episode   ·  9 Plays

Episode  ·  9 Plays  ·  5:36  ·  May 28, 2023

About

கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. வேளிர் மன்னர்களில் சிறந்தவன். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது யார்க்கும் இயல்பு. தன் வருத்தத்தை தெரிவிக்க இயலாத அஃறினை பொருட்களிடத்தில் அன்பு காட்டுவது எளிதன்று. அப்படி ஒரு அன்பு , கொடை கொடுத்த நிகழ்வே இக்கதை. முல்லைக்கு தேர் தந்த பாரி கதை.கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகுஅதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571

5m 36s  ·  May 28, 2023

© 2023 Captivate Audio Ltd. (OG)