Kazhugu Pola

Kazhugu Pola Lyrics

Levian 2  by Rev. Daniel Moses

Song  ·  6:15  ·  Tamil

© 2014 Charis Communication Pvt Ltd

Kazhugu Pola Lyrics

கழூகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன்

கழூகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன்

நடந்தாலும் சோர்வடவைதில்லை
ஓடினாலும் இளைப்படைவதில்லை

நடந்தாலும் சோர்வடவைதில்லை
ஓடினாலும் இளைப்படவைதில்லை

உந்தன் சமூகக் காற்று
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே

ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்

கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாடவிடுவதில்லை

கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாடவிடுவதில்லை

உந்தன் சமூக காற்று...
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே

ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்

கர்த்தர் உம்மை தேடுவோர்கக்கு
குறவைே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிபோவேதில்லை
கர்த்தர் உம்மை தேடுவோர்கக்கு
குறவைே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிபோவதில்லை

உந்தன் சமூக காற்று...
என்னை உயர உயர உயர எழும்பிடுமே
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்

கர்த்தர் உரைத்த வார்த்தை என்றும்
தவறி போவதில்லை
நீதிமானின் வாக்கு சத்தம்
தரயைில் விழுவதில்லை

கர்த்தர் உரைத்த வார்த்தை என்றும்
தவறி போவதில்லை
நீதிமானின் வாக்கு சத்தம்
தரயைில் விழுவதில்லை
உந்தன் சமூக காற்று...
என்னை உயர உயர உயர எழும்பிடுமே
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்
ஆலேலுயா ஆலேலுயா உயரஎழும்பிடுவேன்

Writer(s): Rev. Daniel Moses<br>Lyrics powered by www.musixmatch.com


More from Levian 2

Loading

You Might Like

Loading


FAQs for Kazhugu Pola