Kanna En (From "Jai Hind")

Kanna En (From "Jai Hind") Lyrics

Thaalamum Melamum  by S.P. Balasubrahmanyam, S. Janaki

Song  ·  7,669 Plays  ·  4:49  ·  Tamil

(P) 1996 Sony Music Entertainment India Pvt. Ltd.

Kanna En (From "Jai Hind") Lyrics

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ஹ்ஹ் அதுக்கு (இசை)

ஆண்குழு: ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.ஜும்ப ஜும்ப ஜும்பா ஓ.ஓ... ஓ.ஓ...

பெண்: அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா

ஆண்: அஹா...

பெண்: அஹா அஹா

ஆண்: ஏ.ஹே...

ஆண்: கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா

பெண்: அஹா.

ஆண்: அஹா... அஹா

பெண்: அஹா.

பெண்: இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு

ஆ & ஆ குழு: வா.வா.

ஆண்: ஆ.ஆ.ஆ.

ஆ & ஆ குழு: வா.வா.

பெண்: ஹோவ்.

பெ & பெ குழு: வா.வா.

பெண்: ஆ.ஆ.ஆ.

பெ & பெ குழு: வா.வா.

பெண்: கண்ணா என் சேலைக்குள்ளே
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு. அது.க்கு

ஆண்: பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்

பெண்: ம்.ஹும்.

ஆண்: அஹா ஹஹா

பெண்: ஓஹோ.

பெண்: ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்

ஆண்: ம்ஹும்.

பெண்: ம்ஹும்.ம்ஹும்.

ஆண்: லால.

பெண்: ஹஹ்ஹ.

ஆண்: அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்

பெ & பெ குழு: வா.வா.

பெண்: ஆ.ஆ.ஆ.

பெ & பெ குழு: வா.வா.

ஆ & ஆ குழு: வா.வா.

ஆண்: ஆ.ஆ.ஆ.

ஆ & ஆ குழு: வா.வா.

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு

பெண்: ஹா.

ஆண்: அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்.ஆ.எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்.ம்.ஹும்...

Lyrics powered by www.musixmatch.com


More from Thaalamum Melamum

Loading

You Might Like

Loading


FAQs for Kanna En (From "Jai Hind")