
Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks
Episode · 3 Plays
Episode · 3 Plays · 1:36:01 · Nov 12, 2025
About
Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்... ராஜேஷ் குமார் எழுத்தில், தீபனுடைய குரலில், இந்த கதையைக் கேட்டு மகிழுங்கள்....
1h 36m 1s · Nov 12, 2025
© 2025 Podcaster