Episode image

Sorry kekkuravan manushan... atha accept panravan veeran

Digital Kachcheri

Episode   ·  0 Play

Episode  ·  16:48  ·  Jun 11, 2026

About

ஒரு orphanage visit...இரண்டு குழந்தைகள்...ஒரு toy sandai...ஒரு "sorry"...அதுக்கப்புறம் 15 வருடமா மனசுக்குள்ள தூக்கிட்டு வந்த guilt.இந்த episode-ல, orphanage-ல நடந்த ஒரு சின்ன சம்பவம் எப்படி என்னை என் childhood friends-கிட்ட மீண்டும் கொண்டு போனது, நான் தவறு செய்தவர்களுக்கு phone பண்ணி "sorry" கேட்டது, அந்த call-கள் என்ன கற்றுக் கொடுத்தது என்பத பற்றி பேசிருக்கேன்.சில நேரம் forgiveness நம்ம எதிர்பார்க்குற இடத்துல இருந்து வராது.சில நேரம் நாம மன்னிப்பு கேட்குறதுக்குள் அவர்கள் நம்மை மன்னிச்சிருப்பாங்க.

16m 48s  ·  Jun 11, 2026

© 2026 Podcaster