Vennira Iravugal

Vennira Iravugal Lyrics

Kadhal Ninaivugal - Memories Of Love  by Yuvan Shankar Raja

Song  ·  81,375 Plays  ·  4:44  ·  Tamil

© 2013 Ishtar Music Pvt. Ltd.

Vennira Iravugal Lyrics

வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
Angelo வர்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே

வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
Angelo வர்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே

I have a dream கடல் காதல் ஆக்குமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream Rome′ன் சாலைகள்
I have a dream oho... காதலை சேருமா

நாளெல்லாம் தேடினேன்
காதலைப் பாடினேன்
யாரென்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே
காதலின் சாலைகள்
பூமியைக் கோர்க்குமா
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வி ஏங்கி கேட்குமா

I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ஓ ஓ Rome'ன் சாலைகள்
I have a dream, I have a dream, I have a dream

Yarra நதியினில் போகும் வழிகளில்
எங்கும் உள்ளதே காதல்
ஒரு கூவம் கரையினில் orchid பூத்திடும் மாயம் செய்யுமே காதல்
Verni கடிதங்கள், Keats′ன் கவிதைகள் எழுதசொன்னதே காதல்
நம் வான்கோ காதிலே காதல் சொல்லிடு வரங்கள் தந்திடும் காதல்

I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream Rome'ன் சாலைகள்
I have a dream hey காதலை சேருமா

I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream oho... Rome'ன் சாலைகள்
I have a dream, I have a dream, I have a dream

Writer(s): R. Cyril, Yuvan Shankar Raja<br>Lyrics powered by www.musixmatch.com


More from Kadhal Ninaivugal - Memories Of Love

Loading

You Might Like

Loading


4m 44s  ·  Tamil

© 2013 Ishtar Music Pvt. Ltd.

FAQs for Vennira Iravugal