Sarva Srishtikkum

Sarva Srishtikkum Lyrics

Gospel Hits 7  by Jollee Abraham

Song  ·  1,435 Plays  ·  5:23  ·  Tamil

© 2001 Rohith Recordings

Sarva Srishtikkum Lyrics

சர்வ சிருஷ்டிக்கும்
எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை
காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில்
உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து
தொழுவோம்
சர்வ சிருஷ்டிக்கும்
எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை
காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில்
உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து
தொழுவோம்
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

வானம் பூமி
ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும்
மாறாது
உலகம் அழிந்து
மறைந்துபோம்
விசுவாசி என்றெனறும்
நிலைப்பான்
வானம் பூமி
ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும்
மாறாது
உலகம் அழிந்து
மறைந்துபோம்
விசுவாசி என்றெனறும்
நிலைப்பான்
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

எந்தன் மீட்பரும்
ஜீவனும் நீரே
என்னை காக்கும்
கர்த்தரும் நீரே
என்னை உமக்கு
என்றும் அர்பனித்தேன்
வாழ்வில் ஜோதியும்
நீரே
எந்தன் மீட்பரும்
ஜீவனும் நீரே
என்னை காக்கும்
கர்த்தரும் நீரே
என்னை உமக்கு
என்றும் அர்பனித்தேன்
வாழ்வில் ஜோதியும்
நீரே
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

சாத்தான் உன்னை
எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து
உன்னோடு உண்டே
தோல்வி என்றும்
உனக்கு இல்லயே
துதி கானம்
தொனித்து மகிழ்வார்
சாத்தான் உன்னை
எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து
உன்னோடு உண்டே
தோல்வி என்றும்
உனக்கு இல்லயே
துதி கானம்
தொனித்து மகிழ்வார்
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா

Lyrics powered by www.musixmatch.com


More from Gospel Hits 7

Loading

You Might Like

Loading


5m 23s  ·  Tamil

© 2001 Rohith Recordings

FAQs for Sarva Srishtikkum