Oru Vaanam Lyrics

ஆண்: ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆஆ... ஆஅ... ஆஅ.ஆஅ... ஆஅ... ஆ.
ஆஅ... ஆஅ... ஆஅ...

ஆண்: ஒரு வானம் தாண்டியே
அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே
அன்பே நான் மிதக்கிறேன்

ஆண்: உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னால் பின்னால் ஹையோ இன்று
என் கால்கள் நடக்குதே

ஆண்: அன்பே அன்பே ஒரு பேர் அலை
எனை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

ஆண்: ஓ ஹோ ஓஓ ஓஓ ...(4)

பெண்: உன் வீட்டிலே வாழ்கிறேன்
ஆனாலுமே நீ தூரமே
ஆண்: என் தோளிலே சாய்கிறாய்
என் வாலிபம் பாவமே

பெண்: என் வளையல் ஏங்குதே
தினம் சண்டை போடுதே
ஆண்: நம் அறைகள் தூங்குதே
நாம் காதல் பேசவே

ஆண்: விண்ணோடு தான் மிதக்கிறேன்
என் நட்சத்திரங்களும் நீதானடி
பெண்: உன் வானவில் நானடா
என் வானமோ நீயடா

ஆண்: உரையாடும் நேரமே
தடுமாறி போகிறேன்
பெண்: அதை அறிந்தும் நானுமே
உனை திட்டி தீர்க்கிறேன்

ஆண்: ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆஆ... ஆஅ... ஆஅ.ஆஅ... ஆஅ... ஆ.
ஆஅ... ஆஅ... ஆஅ...

பெண்: உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னால் பின்னால் ஹையோ இன்று
என் கால்கள் நடக்குதே

பெண்: அன்பே அன்பே ஒரு பேரலை
எனை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

ஆண்: ஓ ஹோ ஓஓ ஓஓ...
பெண்: ஓ ஹோ ஓஓ ஓஓ...
ஆண்: ஓ ஹோ ஓஓ ஓஓ...
பெண்: ஓ ஹோ ஓஓ ஓஓ

Lyrics powered by www.musixmatch.com


More from 100% Kaadhal

Loading

You Might Like

Loading


FAQs for Oru Vaanam