Nadha Vinodham

Nadha Vinodham Lyrics

Sagara Sangamam (Malayalam)  by Ilaiyaraaja ft. S.P. Balasubrahmanyam, S.P. Sailaja

Song  ·  7,809 Plays  ·  3:53  ·  Malayalam

© 1983 Sree Devi Video Corporation

Nadha Vinodham Lyrics

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே...
பாவங்களே... அ அ அ அ ஆ... பழகுவதே... அ அ அ அ ஆ...
ஹாணங்கேள ...அ அ அ அ ஆ... கலையசைவே
பாவங்களே பழ்குவதே ஹாணங்கேள கலையசைவே
உடலொடு உயர்வுகள் இணைகின்ற தவமிது

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே...

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நயனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
தகிட தகிட திமி
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
தகிட தகிட திமி
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே...

Writer(s): SREEKUMARAN THAMPI, ILAIYARAAJA ILAIYARAAJA<br>Lyrics powered by www.musixmatch.com


More from Sagara Sangamam (Malayalam)

Loading

You Might Like

Loading


3m 53s  ·  Malayalam

© 1983 Sree Devi Video Corporation

FAQs for Nadha Vinodham