Marimuthu Marimuthu Lyrics - Kaadal Mannan - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?

Want to hear the whole track?

Listen with no limits on the JioSaavn app.

I Have JioSaavn
  1. Marimuthu Marimuthu

    Kaadal Mannan

    NA

    {"url":null,"pid":"vkTdj27D","length":"288"}
  2. Marimuthu Marimuthu Song Lyrics

    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.
    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.

    காதல் ஒண்ணும் தப்பு தண்டா இல்லப்பா.
    இதில் கடவுளும் மனுசனும் ஒண்ணப்பா.
    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.

    பாரளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும் காதலுக்கு கோடு ஏதப்பா.
    பட்டை தண்ணீ போட்டலும் பாரீன் தண்ணீ போட்டாலும் காதலுக்கு கிக்கு ஒண்ணுதானப்பா

    பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா. அது பொத்துகிட்டு புட்டிகிட்டா தப்பப்பப்பா...
    எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா சும்மா என்னைப் போல ஸ்டேடியா நில்லாப்பா.
    முதல் முதல் காதல் வந்தா ஜோரப்பா. ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளப் பாரப்பா.
    அட. பூ முடிச்சு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா பூமியில மிச்சம் வேற என்னப்பா.
    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.

    காலமும் வாழ்க்கையும் பூட்டியே கிடக்குது. காதல் என்னும் சாவி கொண்டு திறக்க.
    காதலும் கர்ப்பமும், இருமலும் ஒண்ணுதான் மூனையும் எதைக் வைச்சு மறைக்க.
    ஐந்து மணி சங்கு ஒண்ணு அடிக்க.அவ ஞாபகத்தில் நெஞ்சுக்குழி தவிக்க
    ஹிருதயம் விட்டு விட்டு துடிக்க அவ இருக்கிற திசை மட்டும் மணக்க.
    ஏழைக்கேத்த எள்ளுருண்டை இருக்க. நீ எதுக்கப்பா பசி வந்து கிடக்க.
    அட காதலிக்கும் மனிதா கண்திறந்து பாராப்பா. கீத்து ஒன்னு தெரியுது கிழக்க...

    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.
    காதல் ஒண்ணும் தப்பு தண்டா இல்லப்பா இதில் கடவுளும் மனிதனும் ஒண்ணப்பா.(2)

    மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா.
    உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா.

    Writer(s): KAVIPERARAS VAIRAMUTHU, RAMANI BHARADWAJ, N/A VAIRAMUTHU
    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. Deva

      Singer

    2. Bharadwaj

      Singer

    3. Bharadwaj

      Music Director

    4. Vairamuthu

      Lyricist