
Lesa Valichudha (From "Jasmine") Lyrics
Big Hits - Volume 2 by Sid Sriram
Song · 1,020,304 Plays · 3:58 · Tamil
Lesa Valichudha (From "Jasmine") Lyrics
லேசா வலிச்சுதா, லேசா வலிச்சுதா
அன்பே நீ Tissue எடுத்து அழகாய்
மடித்து Ice-cream துடித்த கணநேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்
அன்பே நீ tissue எடுத்து அழகாய்
மடித்து Ice-cream துடித்த கணநேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்...
(உதட்டோரம்... உதட்டோரம்...)
அன்பே, அன்பே அழகே ...
அழகே நீ Eye Lash எடுத்து விழியை
விரித்து நீ கண்ணில் ஒட்டிய கணநேரம்
லேசா வலிச்சுதா இமையோரம்
அழகே நீ Eye Lash எடுத்து
விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கணநேரம்
Hey லேசா வலிச்சுதா இமையோரம்
(இமையோரம்... இமையோரம்... கண் இமையோரம்)
Jasmine oh,oh Jasmine
Jasmine oh, oh oh Jasmine oh,oh Jasmine oh...
அன்பே... நீ குளிக்கிதிறந்த Cola வோடு குலுங்கி சிரித்த கணநேரம்
லேசா வலிச்சுதா நெஞ்சோரம் அழகே
நீ iPhone எடுத்து Touchscreen அழுத்தி Selfie எடுத்து கணநேரம்...
லேசா வலிச்சுதா விரலோரம்... விரலோரம்... விரலோரம் ...
அன்பே, அன்பே, அன்பே நீ Micro'mini யில்
Salsa நடுவில் உன்னை சுற்றிய கணநேரம்
லேசா வலிச்சுதா இடுப்போரம்
(இடுப்போரம், இடுப்போரம்... இடுப்போரம், இடுப்போரம்... இடுப்போரம், இடுப்போரம்...)
எனக்கு லேசா வலிக்குது மனசோரம்...
Writer(s): C. Sathya<br>Lyrics powered by www.musixmatch.com
3m 58s · Tamil