Kuttipayale

Kuttipayale Lyrics

Inga Enna Solluthu  by Dharan Kumar, Str

Song  ·  56,512 Plays  ·  4:11  ·  Tamil

© 2013 Think Music

Kuttipayale Lyrics

குட்டிப் பயலே குட்டிப் பயலே
எதை தேடி நீ ஓடுற (ஓடுற)
சுட்டிப் பயலே சுட்டிப் பயலே
எதுக்காக நீ அலையிற (அலையிற)

அறிவோடத் தான் பொறக்குற
ஆனா வளந்து முட்டாள் ஆகுற
கடவுளைக் கேள்வி கேக்குற
நான் உன்னை ஒன்னு கேக்குறேன்

அறிவில்லையா? அறிவில்லையா?
கொஞ்சம் கூட அறிவில்லையா?
புரியலையா? புரியலையா?
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

அறிவில்லையா? அறிவில்லையா?
கொஞ்சம் கூட அறிவில்லையா?
புரியலையா? புரியலையா?
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா

உன் கண்ணுக்கு முன்னாடி இருக்குது கண்ணாடி
புரிஞ்சாக்கா நீயும் தான் கில்லாடிடா
உருண்டாலும் பெரண்டாலும் சிரிச்சாலும் அழுதாலும்
அதுதான் உன் முன்னாடி நடக்குமடா (நடக்குமடா)

இந்த வித்தைய கொஞ்சம் நீயும் கத்துக்கோ
புரிஞ்சுகிட்டு உண்மைய ஒத்துக்கோ
வடிவேல போலத்தான் கண்ணாடி முன்னாடி
குரங்கு பொம்மை விலை கேக்குறடா (டா)
உலகமே மாயைன்னு அறிவென்ற கல்லால
கண்ணாடிய உடைச்சாக்கா தெரியுமடா

அறிவில்லையா? அறிவில்லையா?
கொஞ்சம் கூட அறிவில்லையா?
புரியலையா? புரியலையா?
இங்க என்னா சொல்லுதுன்னு புரியலையா

அது பெண்ணாக இருந்தாலும் பொன்னாக இருந்தாலும்
தேடி நீ போனாக்க கிடைக்காதடா (டா)
தேடாம ஓடாம அலையாம இருந்தாக்கா
ஒலகமே ஒனக்கும் தான் அடிமையடா (டா)

நல்லவன் எல்லாம் நல்லா வந்ததில்லைடா
கெட்டவன் எல்லாம் கெட்டுப் போனதில்லைடா
நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும்
கண்டிப்பா மோட்சம் தான் கெடைக்காதடா (டா)
நல்லவனா இல்லாம கெட்டவனா இல்லாம
நடுவுல நின்னாக்கா கடவுளடா (டா)

திருட்டுப் பயலே திருட்டுப் பயலே
எதைத் திருட நீ துடிக்குற
கள்ளப் பயலே கள்ளப் பயலே
எதை நினைச்சு நீ கலங்குற

அறிவோடத் தான் பொறக்குற
ஆனா வளந்து முட்டாள் ஆகுற
கடவுளை கேள்வி கேக்குற
நான் உன்னை ஒன்னு கேக்குறேன்

அறிவில்லையா? அறிவில்லையா?
கொஞ்சம் கூட அறிவில்லையா?
புரியலையா? புரியலையா?
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா?

அறிவில்லையா? அறிவில்லையா?
கொஞ்சம் கூட அறிவில்லையா?
புரியலையா? புரியலையா?
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா?

Writer(s): Str<br>Lyrics powered by www.musixmatch.com


More from Inga Enna Solluthu

Loading

You Might Like

Loading


4m 11s  ·  Tamil

© 2013 Think Music

FAQs for Kuttipayale