Edhathan Kandutte Lyrics

எத தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்டே இல்லாதத பெருசா பெருசா
எதுக்குடி மாறிட்ட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா

அடி வாடி என்கிட்டே பண்ணாத சேட்டை
மாத்தாத route-அ பூட்டாத gate-அ
நீ பாத்துட்ட துட்ட தான் வர மாட்ட கிட்ட தான்

நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
பாத்து rate-ட பேசுடா
அவளுக்கு first owner-ரு நானுடா
RC book-கு பாருடா இது FC பண்ண car-ரு டா

அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா

அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
பாத்து rate-ட பேசுடா
அவளுக்கு first owner-ரு நானுடா
RC book-க பாருடா இது FC பண்ண car-ரு டா

அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா

Writer(s): Thaman S.<br>Lyrics powered by www.musixmatch.com


More from Settai (Original Motion Picture Soundtrack)

Loading

You Might Like

Loading


FAQs for Edhathan Kandutte