Daiyare Daiyare

Daiyare Daiyare Lyrics

Pandiyanaadu  by D. Imman, Pawan, Natraj, Anthonydaasan, Palaniammal

Song  ·  43,439 Plays  ·  4:22  ·  Tamil

© 2013 Think Music

Daiyare Daiyare Lyrics

கட்டெறும்பு கோட்ட கட்டி ஏன் மகராசா
நீ போன எடம் தெரியலையே
ஏ கெழவிகளா நிப்பாட்டு நிப்பாட்டு
எங்க அண்ணன் என்ன அல்பாய்சுலய போனாரு?
சிங்கம் மாதிரி வாழ்ந்துட்டுல போயிருக்காரு
அவர சந்தோசம அனுப்புறத விட்டுட்டு
ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க
டேய் அண்ணேண் சந்தோசபடுற மாதிரி
பெரியவர புகழ்ந்து பாடுங்கடா

டேய் ஜாக்சன், நீ பாட்றா
Me? No no
I only English
பரவால பாட்றா

Every night in my dreams
I see you, I feel you
டேய் டேய் நிறுத்துரா
நீ என்ன English′la ஒப்பாரி வக்கிற
Happy'ah பாட்றா happy happy

டையாரே டையாரே டையா டையா டையாரே
டையா டையா டையா டையா
டையா டையா டையாரே

(ஆ-ஆ)

ஹே ஜாக்சனு தமிழ பாட மாட்டியா?

டையாரே டையாரே
டைகர் போல வாழ்ந்தாரே
பத்து விரலில் கத்தி சுத்தும்
சுத்த வீரன் போனாரே

டையாரே டையாரே
தங்க காசும் தந்தாரே
தங்க காசு தந்த மனுசன்
நெத்திக் காசா போனாரே

(ஆ-ஆ)

அண்ணண் கொட்டு வந்துருச்சு
இவைங்கள ஒதுக்கிறுவோமா?

ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

டையாரே டையாரே
டையரு டையரு டையாரே
டையா டையா டையா டையா டையா
டையரு டையரு டையாரே

ஹ்ம் ஹ்ம்

டையாரே டையாரே
ராசா போல வாழ்ந்தாரே
ஏழ வாழ எல்லாம் வாழ
வாலப்போல வந்தாரே

ஏ டையாரே டையாரே
தானே தன்னை தந்தாரே
கன்னிப் பெண்ணின் மானம் காக்க
கட்டின வேட்டி தந்தாரே

ஹ ஹ இவர் என்னத்துக்கு தந்தாருனு எங்களுக்கு தெரியாதா?
கூறு கெட்ட பைய
டேய் தவுழு நீ ஒதுங்கு
ஏ தப்பு நீ இங்க வா
இவன் கூட சோடி போட்றா பாப்போம்

டையா
டை டை டை டை
டையா
டை டை டை டை

டையாரே டையாரே
நாளும் நல்லது செஞ்சாரே
வெள்ளத்தோட போன பூனைய
வீட்டுல கொண்டு சேர்த்தாரே

டையாரே டையாரே
அள்ளி அள்ளி தந்தாரே
ஆயிரம் ஏக்கர் பூமியவிட்டு
ஆறடி தேடிப்போனாரே

டையாரே டையாரே டையா டையா டையாரே
டையா டையா டையா டையா
டையா டையா டையாரே

டையாரே டையாரே
அன்பின் வடிவா வந்தாரே
ஆதி சேசன் கொத்த வந்தா
ஆவின் பால வச்சாரே

டையாரே டையாரே
அய்யோ வேணாம் கண்ணிரே
அய்யா செத்தா ஆட்டம் பாட்டம்
வேட்டு போட சொன்னாரே

டையா
டை டை டை டை
டையா
டை டை டை டை

Writer(s): Vairamuthu, Immanuel Vasanth Dinakaran<br>Lyrics powered by www.musixmatch.com


More from Pandiyanaadu

Loading

You Might Like

Loading


4m 22s  ·  Tamil

© 2013 Think Music

FAQs for Daiyare Daiyare