Chinnapaiyan

Chinnapaiyan Lyrics

Deva  by Deva, Surendar, K. S. Chithra

Song  ·  1,476,600 Plays  ·  4:42  ·  Tamil

(P) 1994 Sony Music Entertainment India Pvt. Ltd.

Chinnapaiyan Lyrics

சின்ன பையன்
சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
கன்னி பொண்ணு
என்ன பார்த்து
கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
உன்ன தோளோடு
தோள் சேர்த்து
தினம் நான் பாடும்
தேன் பாட்டு
சின்னையா
என்னையா
இன்னும் என்ன வேணும் சொல்லையா
சின்ன பையன்
சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
கன்னி பையன்
என்ன பார்த்து
கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
எண்ணிரெண்டு வயதில்
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்
முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சு எழுந்தேன்
வேலிகளை தாண்ட சொல்லும்
வாலிபத்தின்
வேகம் தான்
வேறெதுக்கு
பூத்ததிந்த
பேரழகு தேகம் தான்
உன் முத்தமழையே
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிற்பம் இந்த
பட்டு கன்னம்
கட்டி வெள்ளம் அல்லவா
சின்ன பையன்
சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
கன்னி பொண்ணு
என்ன பார்த்து
கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
சின்ன சின்ன கவிதை
என் கைஎழுத
துடிக்கும்
மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்
கன்னி மலர்
கண்ணில் பட்டால்
கற்பனைகள்
பாயாதா
கற்பனைகள்
பாயாவிட்டால்
கன்னி மலர்
காயாதா
என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து
நிக்கும் இன்ப
சொர்க்கம்என்று
சொல்லவா
சின்ன பையன்
சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
கன்னி பையன்
என்ன பார்த்து
கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்
உன்ன தோளோடு
தோள் சேர்த்து
தினம் நான் பாடும்
தேன் பாட்டு
சின்னையா
என்னையா
இன்னும் என்ன வேணும் சொல்லையா
சின்ன பையன்
சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்
ஒ கன்னி பையன்
என்ன பார்த்து
கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும

Lyrics powered by JioSaavn


More from Deva

Loading

You Might Like

Loading


FAQs for Chinnapaiyan