Chalakku Chalakku

Chalakku Chalakku Lyrics

Suryavamsam  by S.A. Rajkumar, Sujatha Mohan, Arun Mozhi

Song  ·  521,582 Plays  ·  4:01  ·  Tamil

© 1997 Star Music

Chalakku Chalakku Lyrics

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
உனக்குக் குளுருன்னா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளிலே மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்
வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்
காலையிலும் காட்சி உண்டு
சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால் வலிச்சா
கட்டாந்தரை படுக்கதான்
உடும்பு முழுக்க இப்ப ஒரு
ரயிலு ஒடுது மச்சான்
கலச்சு நொறுக்கச் சொல்லி
என் வளையல் கெஞ்சுது மச்சான்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு...வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன
மார்கழியில் பாய் விரிச்சா
மாசி வந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம்
சுத்த வேணாம் ஜாலிதான்
உனக்குள் விழுந்த பின்னே
நான் எனக்குள் எழுந்ததென்ன
வெளக்கு அணைச்ச பின்னே
ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு...வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
எனக்குக் குளிரினா உன்ன எடுத்துப் போத்துவேன்
மாமன் தோளில மச்சம் போல மாறுவேன்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

Lyrics powered by JioSaavn


More from Suryavamsam

Loading

You Might Like

Loading


4m 1s  ·  Tamil

© 1997 Star Music

FAQs for Chalakku Chalakku