Azhage (feat. Thenuja)

Azhage (feat. Thenuja) Lyrics

Azhage (feat. Thenuja)  by Nishan K

Song  ·  368,829 Plays  ·  4:32  ·  English

© 2017 Harmonic records

Azhage (feat. Thenuja) Lyrics

ஏன்டி உன்ன நான்
Love பண்ணுறேன்
ஏன்டி உன் பின்னால்
நாயா சுத்துறேன்

ஏன்டி உன்ன நான்
நாளும் நெனைக்கிறேன்
அடி ஏன்டி அடி ஏன்டி அடி ஏன்

உன்னப்போல பொண்ணை இந்த
உலகத்துல பார்த்ததில்லை
எந்தன் மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாரும் இல்ல

அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

கனவில் வந்த பெண்ணே
நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனோ

நெஞ்சாங்குழி ஓரத்துல
நீ இருந்தா போதும் புள்ள
நீ மட்டும் போதும் புள்ள
வேற யாரும் தேவ இல்லை

நீ போகும் பாதை அதுல
நான் வருவேன் நிழலை போல
ஒரு வார்த்தை நீயும் கூறடி

கனவில் வந்த பெண்ணே
நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனோ
அழகே அழகே

அழகே உன்ன பிரியமாட்டேன்
உன்ன பிரிஞ்சு வாழமாட்டேன்
அது சொர்கம் என்றாலும்
நரகம் என்றாலும்
கூடவே வருவேன்
உன்னோட சேர கூட வாழ
உசுர கூட விடுவேன்

அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

Lyrics powered by www.musixmatch.com


More from Azhage (feat. Thenuja)

Loading

You Might Like

Loading


4m 32s  ·  English

© 2017 Harmonic records

FAQs for Azhage (feat. Thenuja)