Sodakku (From "Thaanaa Serndha Koottam") Lyrics - Sodakku (From "Thaanaa Serndha Koottam") - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?
';
  1. Sodakku (From "Thaanaa Serndha Koottam")

    Sodakku (From "Thaanaa Serndha Koottam")

    NA

    {"url":null,"pid":"5TFTWB4V","length":"238"}
  2. Sodakku (From "Thaanaa Serndha Koottam") Song Lyrics

    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    அய்யா வாங்கய்ய வாங்கய்ய
    எங்கய்ய இருக்கீங்க?
    என்னைய செய்வீங்க?
    எப்பய செய்வீங்க?

    சொடக்கு மேல
    ஹே! சொடக்கு மேல
    அப்படி!

    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    அய்யா வாங்கய்ய வாங்கய்ய
    எங்கய்ய இருக்கீங்க?
    என்னைய செய்வீங்க?
    எப்பய செய்வீங்க?

    சொடக்கு மேல
    ஹே! சொடக்கு மேல
    அப்படி!

    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    நடக்குரவண பறக்க விடனும்
    அழுகரவண சிரிக்கவிடனும்
    மொடங்குனவன தொடங்கவிடனும்
    கலந்குனவன கலக்க விடனும்

    தடுக்க தடுக்க
    தாண்டி வரணும்
    மிதிக்க மிதிக்க
    மீண்டு வரணும்
    கொதிக்க கொதிக்க
    கோவம் வரணும்
    கீழ பொதச்ச
    மொளச்சி வரணும்

    சொடக்கு மேல
    ஹே! சொடக்கு மேல
    அப்படி!
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    ஹே! தடுக்குரவண கேடுக்கிரவண
    மொறச்சு பாக்கணும்
    தளகனதுல குதிக்கிரவண
    சரிசி பாக்கணும்
    அடிவயுத்துல அடிக்கிரவண
    எதிர்த்து கேக்கணும்
    இனி ஒரு முறை
    நம்ம தொட அவன்
    நெனைச்சு பாக்கணும்

    கொடுத்த கொடுத்த அடிய
    திருப்பி துருப்பி தரனும்
    கொழுத்த கொழுத்த எளிய
    கொழுப்பா கொறைக்கனும்

    அடுத்த அடுத்த நொடிதான்
    நெனைச்ச மாதிரி வரணும்
    அடைச்ச அடைச்ச கதவ
    உதைச்சு தொரக்கனும்

    அய்யா போங்கய்யா போங்கய்யா
    காணாம போங்கய்யா
    கண்ணு முன்ன வந்தா
    கன்னம் தான் வீங்குமா

    அங்கையோ இங்கையோ
    எங்கையோ போங்கய்யா
    எங்க side வந்ததா
    Injury ஆகும் யா

    சொடக்கு மேல
    ஹே! சொடக்கு மேல
    அப்படி!
    சொடக்கு மேல சொடக்கு போடுது
    என் வெரலு வந்து
    நாடு தெருவில் நிண்டு
    சொடக்கு மேல சொடக்கு போடுது

    [அட போடா
    இப்போ என்ன கழிட்டிடோம்னு
    இந்த ஆட்டம்லா?
    இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா நாம எதாச்சு பன்னிருக்கனும்ல?
    ஏய் அதாண்டா
    எண்ணத்தா கிழிசிட்டோம்னு
    இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்?
    உனக்கு வேலை கிடைச்சுடுச்சா?
    உனக்கு?
    மச்சி...
    என்னடா புதுசா ஏதோ கேட்டுட்டு யுர்க்கான்?
    ஆனா இதெல்லாம் நம்ம தப்பு இல்ல
    இந்த இடம்
    இங்க இருக்குற அழுக்கு
    இந்த அழுக்குல உருவாகி இந்த அழுக்குலையே ஊறி போன இதோ!
    இவனுங்க மாதிரி ஆளுங்க
    இவனுங்களெல்லாம் பாத்தாலே)

    வெரட்டி வெரட்டி வெளுக்க தொனுது
    வந்து
    வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
    அதிகார திமிர
    பணக்கார power-அ
    தூக்கி போட்டு மிதிக்க தோணுது

    ஹே! தட்டி தான் தூக்கணும்
    தண்ணிய காட்டனும்
    ஓட ஓட விட்டு
    முட்டிய பெக்கணும்
    கூட்டத்த சேக்கணும்
    கத்துன கேக்கணும்
    இல்லாதவன் வலி என்னனு காட்டனும்

    வெரட்டி வெரட்டி
    ஹே!
    பொரட்டி பொரட்டி
    உன்ன
    வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
    அதிகார திமிர
    பணக்கார power-அ
    தூக்கி போட்டு மிதிக்க தோணுது

    சொடக்கு மேல சொடக்கு போடுது

    Writer(s): ANIRUDH RAVICHANDER, MANI AMUDHAVEN, VIGNESH SHIVN
    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. Anirudh Ravichander

      Singer

    2. Anirudh Ravichander & Anthony Daasan

      Singer

    3. Anthony Daasan

      Singer

    4. Anirudh Ravichander

      Music Director

    5. Vignesh ShivN

      Lyricist

    6. Mani Amudhavan

      Lyricist