Sevandhipoo Maalakattu (S.B.P And Chitra)

Sevandhipoo Maalakattu (S.B.P And Chitra) Lyrics

Thangathin Thangam  by S.A. Rajkumar, K. S. Chithra, S.P.B.

Song  ·  156,397 Plays  ·  4:15  ·  Tamil

© 1990 Vijay Musicals

Sevandhipoo Maalakattu (S.B.P And Chitra) Lyrics

ஆண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...
ஆண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...
சிங்காரமா... மேடை இட்டு... சேரப்போறேன்... மேளம் கொட்டு...
சித்தாடை பூவிழி... மாமன பார்த்து...
சித்தாடை பூவிழி... மாமன பார்த்து...
சேதிய சொல்லிட்டா... மாலைய மாத்து...
ஆண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...

பெண்: மாமன் தொடத்தானே... இந்நேரம் பூவும் மலர்ந்தேனே...
மஞ்சள் பூ மேனி... உன்னால அந்தி நெறம் மானேன்...

ஆண்: ஏலே பூங்குயிலே உன் மாமன்... எதுக்கும் துணிஞ்சிருந்தேன்...
இன்னைக்கி மொத மொதலா... பெண்ணே ஓன்... கண்ணுக்கு பணிஞ்சு நின்னேன்...

பெண்: காலடி மண்ணுக்கு... கன்னி நான் பூஜை செய்வேன்...

ஆண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...

பெண்: சிங்காரமா... மேடை இட்டு...
சேரப்போறேன்... மேளம் கொட்டு...

ஆண்: பாட்டு புது பாட்டு... பொன்மானே பாடித் தாலாட்டு...
நூறு பொறப்பெடுப்பேன்... ஒன்னோடு காதல் சீராட்டு...

பெண்: நூறு பிறவியென்னா மச்சானே... உள்ளத்தை கொடுத்த பின்னே...
வானம் இருக்கும் வரை... உன்னோட அன்புக்கு வயசு இல்லை...

ஆண்: தோளுக்கு முந்தாணை... நெஞ்சுக்கு மாமன் தானே...

பெண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...
சிங்காரமா... மேடை இட்டு... சேரப்போறேன்... மேளம் கொட்டு...
சித்தாடை பூவிழி... மாமன பார்த்து...
சித்தாடை பூவிழி... மாமன பார்த்து...
சேதிய சொல்லிட்டா... மாலைய மாத்து...

ஆண்: செவ்வந்திப்பூ... மாலை கட்டு...
தேடி வந்தா... ஜோடி சிட்டு...
சிங்காரமா... மேடை இட்டு... சேரப்போறேன்... மேளம் கொட்டு...
அன்பு கிருஷ்ணா

Lyrics powered by www.musixmatch.com


More from Thangathin Thangam

Loading

You Might Like

Loading


4m 15s  ·  Tamil

© 1990 Vijay Musicals

FAQs for Sevandhipoo Maalakattu (S.B.P And Chitra)