
No Money No Honey Lyrics
Vaanam by Yuvan Shankar Raja, Silambarasan TR, Andrea
Song · 983,302 Plays · 5:24 · Tamil
No Money No Honey Lyrics
யம்மா உனக்கும் வேணும் எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
Daily நம்ம திரியிறோமே
கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் காசு வேணும்
College′ம், marriage'ம் காசு வேணும்
கட்டையில போகும் போதும் காசு வேணும்
கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும்
No money, no money
No honey, no honey டா
No money, no money
No honey, no honey டா
No money, no money
No honey, no honey டா
No money, no money
No honey, no honey டா
Figure′a தேத்திடவும் party வச்சிடவும்
Purse'u முழுவதுமே காசு வேணும்
BP ஏறிடிச்சா, tension கூடிடிச்சா?
மருந்து வாங்கிடவும் காசு வேணும்
பணம் தான்
பூலோகம் சுற்றி வர petrol'u
அட காசு தானே எங்கேயும்
அட எப்போவும் remote′u control′u
இது கையுல தான் எப்பவும் சிக்காதே
அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே
அட காசு இல்லா ஆளு எல்லாம்
வெறும் தூசு தான்மா மாமா
No money, no money
No honey, no honey மா
No money, no money
No honey, no honey மா
No money, money, money
No honey, honey, honey டா
No money, money, money
No honey, honey, honey டா
அய்யோ பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
Hey பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
Hey பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
Hey பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
கடவுள் படச்சதுமே, மனுஷன் படைச்ச ஒரு
குட்டி சாத்தான் இந்த காசு தான்டா
தினம் எழுந்ததுமே, தெருவில் அடிச்சுகிட்டு
கட்டி புரள வைக்கும் காசு தான்மா
பணம் தான்
பாதாளம் வரைக்கும் பாயும்
அட காலம் தோறும் காசால
அந்த ஆகாயம் கூட சாயும்
அட அம்பானி ஆனாலும் பணம் வேணும்
நீ அர ticket ஆனாலும் பணம் வேணும்
இது என்ன life'u
கைய குத்தும் காசு nife′u
No money, no money
Ah, no money, no honey டா
Money, money, money no
Honey, honey, honey, honey மா
Hey no money, money, money
No honey, honey, honey டா
No money, no money
No honey, no honey டா
Lyrics powered by JioSaavn
More from Vaanam
Loading
You Might Like
Loading
5m 24s · Tamil