Nenavu Therinja Lyrics
ஆண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
ஆண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண்: அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
ஆண்: அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
பெண்: தாய் நீ சேய் போல்
தாலாட்டினாய் என்னை
பாராட்டினாய் என்னை
தவமாய்க் கிடந்தேன்
சீராட்டினாய் என்னை
நான் பாடுவேன் உன்னை
பெண்: இந்தக் குயில் சந்தோஷமாய்
கண் உறங்கத்தானே
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா
நீயும் எந்தன் தாயே
பெண்: பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி
பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி
பெண்: உந்தன் மடி தாயின் மடிதானே
அன்பில் தினம் தந்தேன்
எனை நானே
பெண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண்: அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
ஆண்: அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண்: தீபம் எரிய திரியாகியே
நானும் ஒளி காட்டுவேன் நாளும்
உயிரை கரைத்தே உறவாகியே
நானும் வளமாக்குவேன் உன்னை
ஆண்: பொன் நகையும்
வெட்கம் கொள்ளும்
புன்னகையை காமி
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்
இந்த வெள்ளைச் சாமி
ஆண்: நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா
நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா
ஆண்: வேதம் எங்கும்
உந்தன் மொழிதானே
வாழ்க்கை எல்லாம்
இன்னும் ஒளிதானே
பெண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண்: அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
பெண்: நனா நன நானன்னன்னா
ஆண்: நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
பெண்: நானா நன நானன்னன்னா
ஆண்: கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண்: நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
Lyrics powered by www.musixmatch.com
More from Kakkai Chiraginile
Loading
You Might Like
Loading
5m 9s · Tamil