Meenkodi Theril (From "Karumbu Vill") Lyrics - Ilaiyaraja Tamil Special - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?

You have 5 of 5 Songs left.

Listen with no limits on the JioSaavn app.

I Have JioSaavn
  1. Meenkodi Theril (From "Karumbu Vill")

    Ilaiyaraja Tamil Special

    4:31

    {"url":"ID2ieOjCrwfgWvL5sXl4B1ImC5QfbsDykOZbOK44ysWNBzVCmRkur0L12SK\/AHkFCsLkn7vMejuau1GMH3KcEhw7tS9a8Gtq","pid":"FLQOdLF3","length":"271"}
  2. Meenkodi Theril (From "Karumbu Vill") Song Lyrics

    ஓலா ஓலா ஒலலலா
    ஓலா ஓலா ஓலலலா
    ஓல ஓலா ஓல ஓலா
    ஓலா ஓலா ஓலா ஓஓ
    Singer1: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    ரதியோ பதியின் அருகே முகமோ மதியின்
    அழகே உறவின் சுகமே இரவே தருமே
    காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
    Singer2: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    பெண்: ஓலா ஓலா ஓலா ஓ
    ஓலா ஓலா ஓலா ஓ
    ஓலா ஓலா ஓஒ லா
    ஓலா ஓலா ஓஒ லா
    ஓலா ஓலா ஒலலலாலோ
    ஓலா ஓலா ஒலலலாலோ
    singer1: பௌர்ணமி ராவில் இளம் கன்னியர்
    மேனி காதல் ராகம் பாடியே... ஆடவர்
    நாடும் அந்த பார்வையில் தானோ
    காமன் ஏவும் பாணமோ... நானே.
    உனதா.னேன் நாளும் சுப வேளை தானே .
    மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    singer2: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    singer1: ரதியோ பதியின் அருகே
    முகமோ மதியின் அழகே
    உறவின் சுகமே இரவே தருமே
    காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
    Singer2: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்

    Singer1: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    பெண்: ஓஒ ஓலா ஓலா ஓலா ஓலா .ஓலா ஓ
    ஓலா ஓலா ஓலா ஓலா ஓஓ

    Singer2: காலையில் தோழி நக
    கோலமும் தேடி காண நாணம் கூடுதே
    மங்கள மேளம் சுக சங்கம கீதம்
    காமன் கோவில் பூஜையில் நானே
    உனதானேன் நாளும் சுப வேளை தானே.
    Singer2: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    singer1: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    singer2: ரதியோ பதியின் அருகே
    முகமோ மதியின்அழகே
    உறவின் சுகமே இரவே தருமே
    காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
    both: மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    Both: லாலாலாலால லாலாலாலால லாலாலாலாலாலாலா

    Writer(s): M.G.VALLABAN, ILAIYARAAJA, M G VALLABAN, ILAIYA RAAJA
    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. K.J. Yesudas

      Singer

    2. Ilaiyaraaja

      Music Director

    3. M.G. Vallabhan

      Lyricist