Love Birds Lyrics - Anbe Vaa - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?
  1. Love Birds

    Anbe Vaa

    30s

    {"url":"https:\/\/preview.saavncdn.com\/354\/89b97f38a591adaea89497d1780938fb_96_p.mp4","pid":"QcmTzE3m","length":"218"}
  2. Love Birds Song Lyrics

    பெ: லவ் பேட்ஸ் … லவ் பேட்ஸ்
    லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
    தக்கதிமிதா. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா
    காதில் மெல்ல காதல் சொல்ல
    காதில் மெல்ல காதல் சொல்ல
    காதில் மெல்ல காதல் சொல்ல
    ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
    அந்த காலம் வந்தாச்சா
    ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
    அந்த காலம் வந்தாச்சா
    லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
    தக்கதிமிதா.

    பெ: கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
    ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
    ஓஹோ ஹோ ஹோ…….ஆசை
    ஓஹோஹோ ஹோ………ஓசை
    கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
    ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
    என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
    என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
    ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
    ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

    பெ: லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
    தக்கதிமிதா. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா

    பெ: சிட்டுக்குருவி தொட்டுதழுவி சொல்லித்தந்தது பாடம்
    பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்
    காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
    நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
    ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
    ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
    லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
    தக்கதிமிதா. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா...

    Writer(s): VAALEE, M.S. VISWANATHAN, VISWANATHAN M S
    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. P. Susheela

      Singer

    2. M. S. Viswanathan

      Music Director

    3. Vaali

      Lyricist