Kiliye Ilang Kiliye

Kiliye Ilang Kiliye Lyrics

Sendhoora Poove  by Manojekiran, Maleshya Vasudevan, S.P. Sailaja

Song  ·  165,510 Plays  ·  4:57  ·  Tamil

© 1988 Vijay Musicals

Kiliye Ilang Kiliye Lyrics

கும்மியடி பெண்ணே கும்மியடி
வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி
நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில் நெருங்கி நெருங்கி கும்மி அடி
தாவணி போட்டவ தாலியும் போடணும் தலுக்கி மினுக்கி கும்மி அடி
கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க அம்மி மிதிக்கணும் கும்மி அடி

கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன

தாழம் பூவும் தலையில் இருந்தால் தலைவலி உண்டாகும்
வயசுக்கேத்த வைத்தியன் வந்தால் தலைவலி குணமாகும்
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால் என்ன

பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி
பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி
நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா ஆஆ
மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனொ

மார்கழி போயி தையும் பொறந்தா மாலையும் உண்டாகும்
மாசி முடிஞ்சு பங்குனி வந்தால் மாங்கனி உண்டாகும்
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன

குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா
குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா
இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா
கும்மி பாட்டு பாடும் புள்ள
புருஷன் உனக்கு யாரு புள்ள
ஊருக்குள்ள யாரும் இல்ல காட்டுக்குள்ள பாரு புள்ள
அய்யாவுக்கு எந்த ஊரு உன் மூஞ்சி வாழ தாறு
சரியான தண்டசோறு போ போ போ போ போ

கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன

Lyrics powered by JioSaavn


More from Sendhoora Poove

Loading

You Might Like

Loading


4m 57s  ·  Tamil

© 1988 Vijay Musicals

FAQs for Kiliye Ilang Kiliye