Kaasu Kadacha Loose Pudikkum

Kaasu Kadacha Loose Pudikkum Lyrics

144  by Anthony Daasan, Gowrishankar, Susha, Sean Roldan

Song  ·  36,208 Plays  ·  2:53  ·  Tamil

© 2015 Think Music

Kaasu Kadacha Loose Pudikkum Lyrics

Hello hello 1 2 3 check
Cash, DD, Dollar, Euro
வெள்ளி, தினார், Gold, Silver, Platinum
இன்னும் etc etc எல்லாம் கிடைக்கும் இங்கே
கேக்காதீங்க பங்கு

கையில வந்தா அதிகாரம்
செலவு செஞ்சா வெவகாரம்
புரிஞ்சதுனா தலையாட்டு
இது சில்லறை செய்யும் விளையாட்டு ஹோய்

ஹோய் ஹோய் ஹோய் ஹோஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோஹோய்

சொந்த ஏரியா வாங்கலாம் சோம்பேறியா வாழலாம்
காசு கெடச்சா காசு கெடச்சா
சுனாமிய கூப்பிட்டுதான் swimming போட்டு பாக்கலாம்
லூசு புடிச்சா லூசு புடிச்சா
Audi கார் வாங்கலாம்
ஆவணி வந்தா மாத்தலாம்
பழைய கணக்க தீக்கலாம்
பகைய அடிச்சு தூக்கலாம்

காசு கெடச்சா லூசு புடிக்கும்
லூசு புடிச்சா ஹேஹே காசு கெடைக்கும்
ஹேஹே காசு கெடைக்கும்
காசு கெடச்சா லூசு புடிக்கும்
லூசு புடிச்சா ஹேஹே காசு கெடைக்கும்
ஹேஹே காசு கெடைக்கும்

Fraud செஞ்சு மாட்டிட்டா தீர்ப்ப மாத்தி சொல்லலாம்
காசு கெடச்சா காசு கெடச்சா
எரிமலையில எறங்கிதான் ஏசி போட்டு வாழலாம்
லூசு புடிச்சா லூசு புடிச்சா
வெளுத்திருக்கும் ஆளுத்தான் wealth இருந்தா தூளுத்தான்
Gold′ah கூட திங்கலாம்
தோலடஞ்சா சிங்கம்தான்

காசு கெடச்சா லூசு புடிக்கும்
லூசு புடிச்சா ஹேஹே காசு கெடைக்கும்
ஹேஹே காசு கெடைக்கும்
காசு கெடச்சா லூசு புடிக்கும்
லூசு புடிச்சா ஹேஹே காசு கெடைக்கும்
ஹேஹே காசு கெடைக்கும்

கையில வந்தா அதிகாரம்
செலவு செஞ்சா வெவகாரம்
புரிஞ்சதுனா தலையாட்டு
இது சில்லறை செய்யும் விளையாட்டு ஹோய்

Writer(s): Raghavendra Raja Rao<br>Lyrics powered by www.musixmatch.com


More from 144

Loading

You Might Like

Loading


2m 53s  ·  Tamil

© 2015 Think Music

FAQs for Kaasu Kadacha Loose Pudikkum