I Want A Girl (From "Dhanusu Raasi Neyargalae") Lyrics - I Want a Girl (From "Dhanusu Raasi Neyargalae") - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?

You have 5 of 5 Songs left.

Listen with no limits on the JioSaavn app.

I Have JioSaavn
  1. I Want a Girl (From "Dhanusu Raasi Neyargalae")

    I Want a Girl (From "Dhanusu Raasi Neyargalae")

    NA

    {"url":null,"pid":"kYrpXw5c","length":"197"}
  2. I Want a Girl (From "Dhanusu Raasi Neyargalae") Song Lyrics

    அகனகனக அசத்துற அழகுல
    இழுக்குற பறக்குற பத்மினியோ
    சகலகலகல துரு துரு
    பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ

    டமடமனக அடிக்கிற கூத்துல
    அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
    தகதகனக ஜொலிக்கிற colour'ல
    அலுக்குற குலுக்குற சித்தினியோ

    எனக்கென ஒரு angel தான்
    கெடைக்கிற வர searching தான்
    அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
    யாரு அவ என்ன பேரு தெரியலையே

    அடிக்குது உள்ள turbo தான்
    புடிக்கணும் ஒரு virgo தான்
    படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
    எந்த ஊரு இதுவரை பாக்கலையே(பாக்கலையே, பாக்கலையே, பாக்கலையே...)

    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
    போங்க boss

    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)

    வா குருவே உச்சத்துக்குதான்
    நீ இருந்தா கன்னி தேடி வருவா
    யார் வரவும் நேரம் காலம்தான்
    என் கனவு பூட்ட திறந்து விடவா

    அய்யய்யோ ராசி கட்டம் என்னை சுத்துதே
    நட்சத்திரத்த தேடி அலைய வைக்குதே

    அகனகனக அசத்துற அழகுல
    இழுக்குற பறக்குற பத்மினியோ
    சகலகலகல துரு துரு
    பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ

    டமடமனக அடிக்கிற கூத்துல
    அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
    தகதகனக ஜொலிக்கிற colour'ல
    அலுக்குற குலுக்குற சித்தினியோ

    எனக்கென ஒரு angel தான்
    கெடைக்கிற வர searching தான்
    அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
    யாரு அவ என்ன பேரு தெரியலையே

    அடிக்குது உள்ள turbo தான்
    புடிக்கணும் ஒரு virgo தான்
    படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
    எந்த ஊரு இதுவரை பாக்கலையே

    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
    I want a girl for marriage'u(marriage'u)
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
    மறுபடியுமா?

    I want a girl for marriage'u
    I want a girl for marriage'u
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u
    என் life'u ரொம்ப damage'u

    I want a girl for marriage'u
    I want a girl for marriage'u
    அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u
    அட போங்க boss

    Writer(s): Ku. Karthik, Vijaygee
    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. Ghibran

      Singer

    2. Anirudh Ravichander

      Singer

    3. Ghibran

      Music Director

    4. Ku Karthik

      Lyricist