Boom Boom Boodham

Boom Boom Boodham Lyrics

Kirumi  by Yazin Nizar, K

Song  ·  30,097 Plays  ·  4:00  ·  Tamil

© 2015 Think Music

Boom Boom Boodham Lyrics

பூம் பூம் பூதம், பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல் போடும்
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
என்றே சொல்லி ஆட்டம் போடும்

World′u famous ஆன James Bond'eh
Coat′u suit'u போட்ட spy தான்டா
நம்ம நாரதரை பாத்தாக்கா
போட்டு கொடுப்பதில் king தான்டா

எங்கே இல்ல இந்த உள்வேலை
சும்மா பூந்து ஆட்டம் போடு தப்பில்ல
போட்டு கொடுத்தலும்
போரில் வெல்லும் சூட்சமமே

பூம் பூம் பூதம், பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல் போடும்

உந்தன் நிழல் கூட ஓர்நாளில்
உன்னை காட்டி தரும் பகையாளி
எங்கும் நிரந்தரம் தேடாதே
எல்லாம் சந்தர்ப்பத்தின் கூட்டாளி

உன்னை பற்றி மட்டும் நீ யோசி
வேறு எண்ணம் கண்ணை குத்தும் குண்டூசி
ஊரே தூசிக்குள்ள
உன்னை ஏன் நீ சுத்தம் செய்ய

பூம் பூம் பூதம், பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல் போடும்
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
என்றே சொல்லி ஆட்டம் போடும், போடும், போடும்...

பூதம்

Writer(s): K, Gnanakaravel<br>Lyrics powered by www.musixmatch.com


More from Kirumi

Loading

You Might Like

Loading


4m   ·  Tamil

© 2015 Think Music

FAQs for Boom Boom Boodham