Azhagaana Manjappura (From "Ellame En Rasathan") Lyrics - Evergreen Voice Of Tamil Cinema - S. Janaki - Only on JioSaavn
What kind of music do you
want to listen to?

For best experience listen on JioSaavn app.

Listen with no limits on the JioSaavn app.

I Have JioSaavn
  1. Azhagaana Manjappura (From "Ellame En Rasathan")

    Evergreen Voice Of Tamil Cinema - S. Janaki

    4:58

    {"url":"ID2ieOjCrwfgWvL5sXl4B1ImC5QfbsDyA92UE7TijYR5mkJ2t5KkoAn5Q4TZuZLx\/DOz2tlen7HOESfbFGXHNRw7tS9a8Gtq","pid":"JPIcrqTB","length":"298"}
  2. Azhagaana Manjappura (From "Ellame En Rasathan") Song Lyrics

    அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாபிரியாத ஜோடி புறாஅழியாத ஆனந்த பாட்டுக்கள்ஆண்டாண்டு காலங்கள் பாடும்அன்புக்கு அர்த்தங்கள் கூரும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாபிரியாத ஜோடி புறாஅழியாத ஆனந்த பாட்டுக்கள்ஆண்டாண்டு காலங்கள் பாடும்அன்புக்கு அர்த்தங்கள் கூரும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாஒஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹ்ஹ்.
    மாமன் அவன் இரு தோள்களிலேமஞ்சள் மயில் சாய்ந்திருபாள்நீல விழி பூத்திருப்பாள்நிம்மதியாய் பார்த்திருப்பாள்வீட்டை நல்ல ஒரு கோயிலெனவஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்கோயில் மணி டீபம் என்றுபிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்மணயாளின் சுகம் யாவும் தாங்கிடுவான்ஊஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹூஹ்.
    ஊஹ்ஹ்அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்ஊஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹூஹ்.
    ஊஹ்ஹ்உப்புக் கல்லை வைரமாய்ஹொ.
    ஊஹ்.
    ஒஹ்.
    ஊஹ்ஹ்ஹ்.
    ஊஹ்ஹ்.
    உப்புக் கல்லை வைரமாய்செப்புச் சிலை மாற்றினாள்நாளெல்லாம் சொர்கமேநேரில் வந்து இங்கு தோன்றும்வேரு என்ன இன்னும் வேண்டும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாபிரியாத ஜோடி புறாஅழியாத ஆனந்த பாட்டுக்கள்ஆண்டாண்டு காலங்கள் பாடும்அன்புக்கு அர்த்தங்கள் கூரும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாஒஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹ்ஹ்.
    கூட வரும் நிழல் வேரு எதுகொண்டவளை போல இங்கேஇந்த நிழல் இருட்டினிலும்பிந்தொடர்ந்து ஓடி வரும்கன்னி பெண்கள் பல பேர்களுக்குநல்ல துணை வாய்ப்பதில்லைஅந்த குரை எனக்கு இல்லைமாமன் மனம் அன்பின் எல்லைஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கயிலேஊஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹூஹ்.
    ஊஹ்ஹ்இன்று ஒரு தாயோ மனயாளின் உருவத்திலேஊஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹூஹ்.
    ஊஹ்ஹ்துன்பம் என்ற வார்த்தையேஹொ.
    ஊஹ்.
    ஒஹ்.
    ஊஹ்ஹ்ஹ்.
    ஊஹ்ஹ்.
    துன்பம் என்ற வார்த்தையேஎன்றும் இல்லை வாழ்விலேநாளெல்லாம் சொர்கமேநேரில் வந்து இங்கு தோன்றும்வேரு என்ன இன்னும் வேண்டும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாபிரியாத ஜோடி புறாஅழியாத ஆனந்த பாட்டுக்கள்ஆண்டாண்டு காலங்கள் பாடும்அன்புக்கு அர்த்தங்கள் கூரும்அழகான மஞ்ச புறாஅதன் கூட மாடபுறாஒஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹ்ஹ்.
    ஒஹ்ஹ்ஹ்.

    Lyrics powered by www.musixmatch.com

    Artists

    1. Mano

      Singer

    2. S. Janaki

      Singer

    3. Ilaiyaraaja

      Music Director

    4. Vaalee

      Lyricist